பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பி க் பா ஸ் நிகழ்ச்சியில் 6வது சீ ச ன் இந்த மாதம் ஒன்பதாம் தேதி விமர்சையாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பி க் பா ஸ் சீ ச ன் 6 இல் சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்கள் கலந்துகொண்டிருந்தனர் மொத்தம் 20 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் கலந்து கொண்ட நிலையில் சென்ற வாரம் சின்னத்திரை நடிகை மைனா நந்தினி வை ல் டு கா ர் டு ஒன்றின் மூலம் பி க் பா ஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
இந்த சீ ச ன் வழக்கம்போல ச ண் டை, நட்பு போட்டி என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது ஜி.பி. முத்துவின் எதார்த்தமான செயல்பாடுகள் பி க் பா ஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது ரசிகர்களும் இவரது செயல்பாட்டை கண்டு மகிழுந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஜி.பி. முத்து எதையோ நினைத்து கவலை கொண்டவராகவே இருந்து வருகிறார் இந்நிலையில் நேற்று பி க் பா ஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கூறியிருந்தார் இதனை கண்ட பி க் பா ஸ் கண்பசன் ரூமுக்கு அவரை அழைத்து தனியாக பேசினார்.
மகன், மகள், தம்பி பார்க்க வேண்டும் அவர்களை பார்க்காமல் மனது படபடவென இருக்கிறது என்னால் 20 நாட்கள் மட்டுமே பி க் பா ஸ் வீட்டில் இருக்க முடியும் எனத் தோன்றுகிறது என்று கூறினார் ஜி.பி.முத்து பி க் பா ஸ் எவ்வளவோ பேசி சமாதானப்படுத்த முயன்றாலும் அவர் வீட்டுக்குச் செல்வதில் குறிக்கோளாக இருந்து வருகிறார் இதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Thalaiva?? part 2 #GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBosspic.twitter.com/5sqmVl14An
— GP Muthu Army (@drkuttysiva) October 19, 2022