சின்னத்திரை ந டிகை மகாலட்சுமி சில வாரங்களுக்கு முன் தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை இரெண்டாவதாக திருமணம் முடித்தார். இந்த திருமணம் திடீரென திருப்பதியில் நடத்திருந்தது. திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகவே நெ ட்டிசென்கள் இவ்ளோ கு ண் டா க இருக்கும் ரவீந்தர் ஒ ல் லி யா க இருக்கும் மகாலட்சுமியை திருமணம் செய்த்து குறித்து பல்வேறு விமர்சங்களை வைத்து வந்தனர்.
விமர்சனங்களுக்கு பதிலளிக்க விதமாக பல்வேறு சேனல்களுக்கும், யூ டி யூ ப் சேனல்களுக்கும் பேட்டியளித்தார். பின்னர் மகாபலிபுரம் ரிசாட் ஹனி மூன், தனி விமானத்தில் சென்று குலதெய்வ கோவில் வழிபாடு என ரொ மா ன் டி க் கா க வாழ்க்கையை வாழ்ந்து வருவதோடு அவ்வபோது ரொ மா ன் டி க் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு நெ ட்டிசென்களை க டு ப் பே த் தி வந்தனர் இருவரும்.
அதோடு மட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சியில் வந்தால் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருவரை பற்றியும் நிகழ்ச்சியில் பகிர்ந்து வந்தனர். சில நாட்களுக்கு முன் கூட பி க் பா ஸ் நிகழ்ச்சி குறித்து ரவீந்தர் யூ டி யூ பி ல் வீடியோ ஒன்றை வெளியிட சூ ட் செய்து கொண்டிருந்த போது மகாலட்சுமி இடையில் குறுக்கிட்டு பூரிக்கட்டையை கொண்டு இனி பி க் பா ஸ் குறித்து பேசக்கூடாது என மிரட்ட அந்த க் யூ ட் டா ன வீடியோ இணையத்தில் ட் ரெ ண் டா ன து.
கடந்த ஒரு மாதகாலமாக புரட்டாசி காரணமாக அ சை வ ம் உண்ணாமல் இருந்த ரவீந்தர் மகாலட்சுமி இருவரும் நேற்று மி ட் நை ட் பிரயாணி சாப்பிட்டதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் நடுராத்திரியில் இப்படியா காருக்குள்ள என கமெண்டில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram