சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் ந டிகை ரஷிதா மகாலட்சுமி. இவர் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் நடித்த சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் முடித்தார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே நடித்து கொண்டிருந்த சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு கவனம் செலுத்த தொடங்கினார் ரஷிதா மகாலட்சுமி.
ஒரு வருடங்களுக்கு மேலாக கணவரை பிரிந்து வாழும் ரஷிதா மகாலட்சுமி. தற்போது பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புதற்போது பி க் பா ஸ் வீட்டில் இருக்கிறார். கணவரை பிரிந்ததர்க்கானகாரணத்தை பி க் பா ஸ் வீட்டில் சிலரிடம் பகிர்ந்து கொண்டிருந்தார் ரஷிதா மகாலட்சுமி.
இந்நிலையில் பி க் பா ஸ் வீட்டில் ரஷிதா மகாலட்சுமியின் மீது ஒரு கண்ணாக இருந்து வருகிறார் ந டிகை வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர். இதனை பார்த்த ரஷிதா மகாலட்சுமி தான் திருமணமானவர் என்பதை தெரிவிக்க நெற்றியில் குங்குமத்துடன் உலா வந்தார். இருந்தாலும் ரஷிதா மகாலட்சுமியின் மீது தனக்கு க் ர ஷ் இருப்பதாக சக போட்டியாளர்களிடம் கூறி வந்தார் ராபர்ட் மாஸ்டர்.
இந்நிலையில் நேற்று பி க் பா ஸ் வீட்டில் நடந்த டான்ஸ் மா ர த் தா ன் நிகழ்ச்சியில் அடக்க ஒடுக்கமாக இருந்த ரஷிதா மகாலட்சுமி செம்ம கு த் தா ட் ட ம் போட்டுள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா நயன்தாரா டான்ஸில் வெளிவந்த டூ டூ பாடலுக்கு ரஷிதா மகாலட்சுமி நயன்தாராவாகவும், ஜனனி சமந்தாவாகவும் ஆடினார்கள்.
இதில் ரஷிதா மகாலட்சுமி அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில் ரஷிதா மகாலட்சுமியின் கி ளா ம ர் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவையே ஓ வ ர் டே க் பண்ணிட்டாங்களே ரஷிதா மகாலட்சுமி என வா யை பி ள ந் து பார்த்து வருகிறார்கள்.
Dance Marathon : Rachita vs Janany.
Winner Rachita. 11 votes vs 8 votes.#BiggBossTamil6 pic.twitter.com/vBlF4BsR2f
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 20, 2022