தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுமளவுக்கு முன்னணி ந டிகையாக இருந்து வருகிறார் ந டிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ்சிவனை 7 வருடங்களாக காதலித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன் விமர்சையாக திருமணம் முடித்தார். திருமணம் முடித்த கையோடு தாய்லாந்துக்கு ஹ னி மூ ன் சென்றுவந்தார் தம்பதியினர்.
பின்னர் நயன்தாரா ஜவான் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். விக்னேஷ் சிவன் அப்போதைக்கு நடைபெற்ற செ ஸ் ஒ லி ம் பி யா ட் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சிகளை இயக்க வேலைகளில் பி ஸி யா க இருந்தார். பின் செ ஸ் ஒ லி ம் பி யா ட் முடிந்த நிலையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஏற்பாடு செய்துகொடுத்து இரெண்டாவது ஹ னி மூ னு க் கு ஸ்பெயின் பார்சிலோனா போன்ற நாடுகளுக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் சென்றவாரம் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அந்த விவகாரம் பல்வேறு ச ர் ச் சை க ளை கிளப்பவே இருவரும் 6 வருடங்களுக்கு முன்பே ர க சி ய திருமணம் முடித்த ஆதாரங்களை வெளியிட்டனர். இன்று வரையுமே இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ந டிகை நயன்தாரா தெலுங்கில் சிரஞ்சீவியுடன் கா ட் பா த ர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அக் 5 ஆம் தேதி வெளியாகி சிலநாட்களிலே 100 கோடியை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நட்சத்திர நடிகர்களில் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன.சிரஞ்சீவிக்கு 40 கோடி எனவும், சல்மான் கானுக்கு 20 கோடி சம்பளம் பேசப்பட்டதாம் ஆனால் சிரஞ்சீவியின் மீதுள்ள அன்பால் சம்பளமே வாங்கலாம் நடித்து கொடுத்துள்ளாராம் சல்மான் கான்.
மேலும் இந்த படத்தில் நடித்திருந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாருகனுடன் நடித்துவரும் ஜவான் படத்துக்கு 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம் நயன்தாராவுக்கு, எல்லாம் இரட்டை குழந்தை வந்த அதிர்ஷ்டம் தான் போல என நெ ட் டி செ ன் க ள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.