பிரபல முன்னி இசையமைப்பாளருடன் நெருக்கமாக பாலாவின் முன்னாள் மனைவி .. இதோ புகைப்பட்டத்தை பார்த்து அ திர்ந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

இயக்குநர் பாலா திருமணமாகி 18 வருடங்கள் கழித்து மனைவியை வி வாக ரத்து செய்துள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலா. ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களின் மனதில் என்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத மனிதர்களின் வாழ்க்கையைச் சுற்றியே அவரது கதைக்களம் அமைந்திருக்கிறது.இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்ளிட்ட நடிகர்களை மெருகேற்றியவர் இயக்குநர் பாலாதான்.

Copyright a1tamilnews.com

 

இந்நிலையில் பாலாவும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், இசையமைப்பாளர் கோபி சுந்தரை அம்ரிதா காதலித்து வருவதாக கி சுகி சுக்கள் எழுந்தது .சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அம்ரிதா, அப்புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டதுடன் கோபி சுந்தரை கணவர் என குறிப்பிட்டுள்ளார்.

அதில், உனக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை, என் கணவரே, நீங்கள் சிறப்பானவர், இன்று என்னுடைய மிகச்சிறப்பான நாள் என குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

 

A post shared by AMRITHA SURESSH (@amruthasuresh)

BM

Leave a Reply

Your email address will not be published.