சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திடீரென தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை கடந்த மாதம் திருமணம் முடித்தார். திருப்பதியில் நடந்து முடிந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை பார்த்த நெட்டிசென்கள் ஃபே ட் எனப்படும் ரவீந்தர் ஒ ல்லியாக இறுக்கும் மகாலட்சுமியை திருமணம் முடித்து பலருக்கும் அ தி ர் ச் சி யை கொடுத்தது.
இதுகுறித்து பலரும் இவர்கள் இருவரின் மீதும் பல விமர்சனங்களை வைத்தனர். அதெற்கெல்லாம் பல டிவி நிகழ்ச்சிகளிலும், யூ டி யூ பி லு ம் தக்க பதில்களை கொடுத்தனர் இருவரும். பின்னர் மகாபலிபுரம் ரி சா ட் ஹ னி மூ ன், தனிவிமானத்தில் சென்று குலதெய்வ கோவில் வழிபாடு என தங்களது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.
மேலும் அடிக்கடி ரொ மா ன் டி க் கா க புகைப்படங்களை வெளியிட்டு நெ ட்டிசென்களுக்கு வ யி ற் றெ ரி ச் ச லை உண்டுபண்ணி வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பி க் பா ஸ் நிகழ்ச்சியை ட் ரோ ல் செய்து வந்த ரவீந்தரை மகாலட்சுமி பலமுறை கூறியும் பி க் பா ஸ் நிகழ்ச்சியை ட் ரோ ல் பண்ணுறீங்களே என பூரிக்கட்டையை காட்டி மி ர ட் டி ய கி யூ ட் டா ன வீடியோ இணைய வாசிகளை ரசிக்கவைத்தது.
இந்நிலையில் புரட்டாசி மாதம் முடித்த நிலையில் சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் பிரியாணி வாங்கி காரிலே சாப்பிட்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ரவீந்தர். இதனை பார்த்த நெட்டிசென்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
View this post on Instagram
இந்நிலையில் திடீரென இன்று உடல் நல கோ ளா று காரணமாக ரவீந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி பலரும் இவர் மீது கண் வைப்பதால் தான் இப்படி ஆகிறது என கூறியிருந்தார். இதனை அறிந்த நெ ட்டிசென்கள் சிலர் மி ட் நை ட் டு ல அப்படி பிரியாணியை அந்த கட்டு கட்டுனா வேற எப்படி ஆகும்னு கருத்துக்களை பதிவினை பகிர்ந்து வருகிறார்கள்.