அ ங் கி ள் என அழைக்கும் மகள்…! முதல் மனைவியால் ராபர்ட் மாஸ்டருக்கு இப்படியொரு சோ க மா…?? கண் க ல ங் கி ய பி க் பா ஸ் போட்டியாளர்கள்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் TRP யில் நெ ம் ப ர் ஒன் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் ஒன்றுதான் பி க் பா ஸ் 5 சீ ச னா க வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் 6 ஆவது சீ ச ன் இந்த மாதம் 9 ஆம் தேதி விமர்சையாக ஆரம்பமாகி நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. 20 வது போட்டியாளர்களை கொண்ட பி க் பா ஸ் வீட்டில் 21 ஆவது ஆளாக சென்ற வாரம் மைனா நந்தினி வை ல் ட் கா ர் ட் எ ன் ட் ரி யி ல் பி க் பா ஸ் வீட்டில் நுழைந்தார்.

ஜி .பி .முத்துவுடன் ராபர்ட் மாஸ்டரின் வ ம் பி ழு த் த லு ட ன் தொடங்கிய பி க் பா ஸ் , பின்னர் ரஷிதா மகாலஷ்மியின் மற்றது கி ர ஸ் இருபப்தாக ராபர்ட் மாஸ்டர் சொல்லி கொண்டிருக்கிறார். அது போதாதென அசல் கோ ளா று பெண் போட்டியாளர்களிடம் அ த் து மீ றி நடந்து கொண்டு தொ டு வ து, த ட வு வ து என முகம் சு  ளி க் கு ம் செயல்களை செய்து வருகிறார்.

எ லி மி னே ஷ னி ல் நா மி னே ஷ ன் ஆனா தனலட்சுமி தனது கண்ணீர் கதையை கூறி பி க்  பா ஸ் போட்டியாளர்களிடம் அனுதாபத்தை பெற்று எ லி மி னே ஷ னி ல் இருந்து மீண்டார். இப்படி ஒவொருவரும் தங்களது கதையை கூற ராபர்ட் மாஸ்டரும் தனது கதையை கூறியுள்ளார்.

அதாவது இவரது குடும்பத்தில் அனைவரும் டா ன் ஸ் மா ஸ் ட ரா க இருந்தவர்கள். குடும்பத்தில் கடைக்குட்டி என்பதால் தனக்கு அதிக செல்லம் கொடுத்து வளத்தார்கள். என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் நான் சிறு வயதிலே போ லி யோ வா ல்  அ ட் டா க் செய்யப்பட்டேன். பின்னர் தந்தையின் முயற்சியால் தான் நடன மாஸ்டராக உருவானதாகவும், பின்னர் ஒருவரை திருமணம் முடித்தேன்.

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் பி ரி ந் து விட்டோம் காரணம் தெரியவில்லை. நான் பெரியளவில் படிக்காததே காரணம் என கூறி பிரிந்துள்ளார். என் மகளை காண வேண்டும் என ஆசையாக இருக்கிறது. என் மகளை பார்த்தால் கூட நான் தான் அப்பா என தெரியுமா என தெரியவில்லை எனவும் கூறியிருந்தார்.

ஒரு முறை மகளை பார்க்க சென்றபோது அங்கிளுக்கு ஹை சொல்லு என முதல் மனைவி கூறியுள்ளார் எனவும் தெரிவித்தார். இப்படி இந்த உருக்கமான கதையை கேட்ட பி க் பா ஸ் போட்டியாளர்கள் கண் க ல ங் கி விட்டனர்.

Copyright cineulagam.com
BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *