தமிழ் சினிமாவில் 90களின் இடைக்காலத்திதில் முன்னனி ந டிகைகளில் ஒருவராக இருந்தவர் ந டிகை தேவயானி. தற்போது சீரியலில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தேவயானி. படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் கூட நடிக்காமல் இருந்து வருகிறார். ஹி ந் தி யி ல் தான் முதலில் தேவயானி அறிமுகமாக வேண்டியது. ஆனால் ஆனால் சில காரணங்களால் பெ ங் கா லி படம் மூலம் சினிமாவில் ஆறிமுகமானார் தேவயானி.
தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் தேவயானி. கி ளா ம ர் டா ல் ஆகவே சுற்றிவந்த தேவயானி தமிழில் காதல் கோட்டை திரைப்படம் மூலம் குடும்ப பாங்கான காத்திரங்களுக்கு செ ட் டா ன ர். பின்னர் கி ளா ம ர் பக்கமே செல்லாமல் கடைசிவரைக்கும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான சூரியவம்சம் இன்றளவும் சினிமா ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜகுமாரன் காதலித்து திருமணம் முடித்தார் தேவயானி. திருமணத்துக்கு பின் பெரும்பாலும் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவருக்கு சீரியலிலும் ரசிகர் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.
சீரியல் மட்டுமல்லாது சில தொலைக்காட்சிகளில் ரி யா லி ட் டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் செய்யப்பட்டு வருகிறார் தேவயானி. தற்போது பிரபல தொலைக்காட்சியில் புது புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வருகிறார் தேவயானி. இந்த காலத்து நடிகைகள் பெரும்பாலும் குடும்ப பாங்கான உடைகளை அணிவதே இல்லை. தேவயானியோ சினிமா, சீரியல் மற்றும் நிஜ வாழ்கையிலும் பெரும்பாலும் குடும்ப பாகங்கனா உடைகளிலே இருந்து வருகிறார்.
இந்நிலையில் புடவையடனே பெரும்பாலும் பார்த்த தேவயானியின் கோ ர் ட் சூ ட் டு ட ன் தற்போதைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இவ்ளோ மா ர் டெ ன தேவயானி என வா ய டை த் து போய்விட்டனர்.