தங்க நகையென்றால் பெண்கள் எல்லோருக்கும் தான் பிடிக்கும். அதுவும் பொன்னியின் செல்வம் படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷாவும், நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயும் அணிந்திருந்த பல வெளிப்படுள்ள தங்க நகைகளை பார்த்து பல பணக்கார வீடு பெண்களும் இதுபோன்ற நகைகளை அணிய ஆசைப்பட்டு தேடி வருகிறாரக்ள்.
என்னதான் தினமும் ஏறுமுகமாக இருந்தாலும் அதன் மவுசு பெண்களிடையே குறைவதில்லை. திருமணத்துக்கு ஆரம்பித்து காதுகுத்து என பல விசேஷங்களுக்கும் விதவிதமா தங்க நகைகளை அணிவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதும் காலா காலம் தொட்டு குறையாமல் இருந்து தான் வந்து கொண்டிருக்கிறது.
சாதாரண பெண்களை காட்டிலும் சினிமா நடிகர்களின் மனைவிகள் அதிகளவு நகைகளை விரும்பும் நபர்களாக இருந்து வருகிறார்கள். அதுவும் ஒவ்வொரு விசேஷங்களுக்கும் விதவிதமா நகைகளை அணிவதில் நடிகைகளும், நடிகைகளின் மனைவிகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
பெரியளவில் படங்களில் நடிக்காத நடிகர்களின் மனைவிகள் கூட அதிக அளவில் நகைகளை அணிந்து சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் தோன்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் நகுலின் மனைவி சுரூபி 3 கிலோ அளவுள்ள நெ க் ல ஸ் ஒன்றை கழுத்தில் அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷா க் கா கி உள்ளனர். இந்த நெக்லேஸில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உருவம் பொரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.