“ஆம்பளைங்கள பிடிக்காதோ…” – அசல் கோ லா ரை இப்படியா அசிங்கபடுத்துவது…?? ஜி.பி.முத்துவின் செய்கையால் ப த றி ப் போ ன அசல் கோ லா று…!! இனியாவது திருந்துவாரா…???

சினிமா வைரல் வீடியோ

வி ஜ ய் டிவியில் பல ரி யா லி ட் டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் 5 சீ ச ன் க ளை கடந்து வெற்றிகரமாக ஆறாவது சீ ச னை யு ம் ஆரம்பித்து நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் ரி யா லி ட் டி நிகழ்ச்சிதான் பி க் பா ஸ். ஆறாவது சீ ச னி ல் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

மொத்தம் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பி க் பா ஸ்  சீ ச ன் 6 சென்ற வாரம் சின்னத்திரை நடிகை மைனா நந்தினி வை ல் ட் கா ர் ட் என்ட்ரி மூலம் 21 ஆவது ஆளாக பி க் பா ஸ் வீட்டுக்குள் நுழைந்தார். து ரு து று வெ ன இருக்கும் மைனா எ ன் ரி ய ல் மேலும்  பி க் பா ஸ் வீடு கலகலப்பாக மாறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறாரக்ள்.

இந்நிலையில் பி க் பா ஸ் வீடு வழக்கம் போலா ச ண் டை, பாசம், போட்டி என சென்று கொண்டிருக்கும் நிலையில் எந்த சீ ச னி லு ம்  இல்லாதளவுக்கு பெண் போட்டியாளர்களிடம் தொ டு வ து, த ட வு வ து என  லீ லை க ளை காட்டும் ஒரு நபராக  இந்த சீ ச னி ல் அசல் கோ ளா று  எனும் நபர் இருந்து வருகிறார். இது ரசிகர்களிடையே முகம் சு ளி க்  கு ம் செயல் என கருத்துக்களை பெரு வருகிறது.

இந்நிலையில் இவரது லீ லை க ள் கியூசி, மகேஸ்வரி, நந்தினி என தற்போது ஜனனி  நீண்டுள்ளது. இந்த சீசனில் பலரது கி ர ஸ் ஆக மாறிய ஜனனி மீது லீ லை யை காட்டினால் சும்மா இருப்பாங்களா. இதனை கவனித்த கேப்டன் ஜி பி . முத்து அசல் கோளரிடம் தம்பி நீங்க ஆம்பளைங்க கிட்ட பேசமாடீங்களா என கேட்டு விட்டு அமர்ந்து விட்டார் இந்த வீடியோ இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.

Copyright viduppu.com
BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *