இ ல ங் கை யி ல் செய்தி வாசிப்பாளராக தனது மீ டி யா வாழ்க்கையை ஆரம்பித்தவர் லாஷ்லியா. கிளிநொச்சியில் பிறந்த இவரது தந்தையும் தாயும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். லாஷ்லியாவின் தந்தை ஒரு ரா ணு வ அ தி கா ரி யா வா ர். 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிவந்தார் லாஷ்லியா.
பிரபல தொலைகாட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரி யா லி ட் டி நிகழ்ச்சி பி க் பா ஸ் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீ ச னு க் கு ம் புதிய ஈ ழ த் து பிரபலத்தை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். தற்போது நடந்து வரும் சீ ச னி ல் போட்டியாளராக ஜனனி இருப்பதை போல பி க் பா ஸ் 3 ஆவது சீ ச னி ல் போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ஈ ழ த் து பெண் தான் லாஷ்லியா.
குட் மா ர் னி ங் ஸ்ரீ லங்கா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த லாஷ்லியா. பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு 2021 ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்து வெளிவந்த ப் ரெ ண் ட் ஸி ப் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த வருடத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான கூ கு ள் கு ட் ட ப் பா என்ற படத்திலும் நடித்திருந்தார் லாஸ்லியா.
சோப்பு விளம்பரங்களில் நடித்து கொண்டு குடும்ப பங்காக இருந்த லாஸ்லியா சமீப காலங்களில் மா ட ர் ன் உடைகளில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அ தி ர் ச் சி யா க் கி வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் தோழி என்ற பெயரில் ஒரு பெண்மணி லாஸ்லியாதிருமணமாகி வி வ கா ர த் தா ன வ ர் என கூறி பரபரப்பை உண்டாக்கினார்.
அதனை தொடர்ந்து லாஸ்லியாதிருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் முற்றிலும் மா ர் பி ங் செய்யப்பட்ட பொ ய் யா ன புகைப்படமாகும். மேலும் அந்த ஒ ரி ஜி ன ல் ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாமா பண்ணுறது ஒரு நிமிஷம் உண்மையிலே கல்யாணம் தான் ஆகிருச்சோ என அ தி ர் ச் சி யா கி ட் டோ ம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.