அட சூர்யா & ஜோதிகா உடன் நடித்த குழந்தையா இது ?? அட ஆளே அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!

சினிமா

அட சூர்யா & ஜோதிகா உடன் நடித்த குழந்தையா இது ?? அட ஆளே அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!

தமிழின் மோஸ்ட் வான்டட் ஜோடி சூர்யா – ஜோதிகாவின் மகளாய் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடிக்க, தலையில் வைத்துக் கொண்டாடியது தமிழகம்.தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. கடந்த 2007ஆம் ஆண்டு

திருமணம் செய்துகொண்ட சூர்யா ஜோதிகா ஜோடி, இதன் பின் இணைந்து நடிக்கவில்லை.ஆனால் இருவரும் இணைந்து திருமணத்திற்கு முன் “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “உயிரில் கலந்தது”, “பே ரழகன்”, “சி ல்லுனு ஒரு காதல்” என பல படங்களில் நடித்துள்ளனர். இதில், அனைவரின் மனதையும்

க வர்ந்த படம் “சி ல்லுனு ஒரு காதல்”. இப்படத்தில் சூர்யா ஜோதிகா ஜோடிக்கு ரீல் மகளாக நடித்திருத்தவர் தான் ந டிகை ஸ்ரேயா ஷர்மா.மேலும் இந்நிலையில், சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த நடிகை ஸ்ரேயா ஷர்மா தற்போது வளர்ந்து ஆள் அடையாளம்

தெரியாமல் கு ண்டாக மாறியுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவருக்கும் அ திர்ச்சி அளித்துள்ளார். மேலும் இதனை பார்த்த இளசுகள் “ஒரு நிமிஷம் நமீதான்னு நெனச்சுட்டோம்னு” என க மெண்ட் அ டித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம் ..

Copyright online12media.com

 

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *