து க் க ம் தாளாமல் கண்ணீருடன் பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி. முத்து…! அப்பிடி என்னடா பண்ணுணீங்க தலைவனை…!! க டு ம் கோ பத்தில் ரசிகர்கள்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் 5 சீ ச ன் க ளா க ரசிகர்கள் ஆதாராவோடு ஒளிபரப்பான ரி யா லி ட் டி நிகழ்ச்சி தான் பி க் பா ஸ். இந்த நிகழ்ச்சியில் 6 ஆவது சீ ச ன் தற்போது வெகு விமர்சையாக இந்த மாதம் 9 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. சின்னத்திரை நட்சத்திரங்கள், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த நபர்கள் உள்ளிட்ட மொத்தம் 20 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

பி க் பா ஸ் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டா ஸ் கு க ளை கொடுத்து வந்தது. அந்த வாரத்தில் இருந்தே ச ண் டை க ளு ம் போட்டியாளர்களுக்கு இனிதே துவங்கிவிட்டது. ஆரம்பத்தில் ஜி.பி.முத்துவிடம் வ ம் பி லு த் து ச ண் டை யை இனிதே துவக்கினார் ராபர்ட் மாஸ்டர். பின்னர் அவரை விட்டு ரஷிதா மகாலட்சுமி மீது க் ர ஷ் என கூறிக்கொண்டு சுற்றிவந்தார் ராபர்ட் மாஸ்டர்.

இது ஒருபுறமிருக்க 21 ஆவது போட்டியாளராக சின்னத்திரை ந டிகை மைனா நந்தினி வை ல் ட் கா ர் டு எ ன் ட் ரி யி ல் நுழைந்தார். அசல் கோ ளா று சக பெண் போட்டியாளர் அனைவரிடமும் எல்லை மீறி தனது லீ  லை க ளை காட்டி வந்தார். இது முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாகவும் இவர்க்கு ரெ ட் கா ர் டு கொடுத்துவிடுங்கள் எனவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பி க் பா  ஸ் குரலுடன் பேசிய ஜி.பி.முத்து என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. மூச்சு மு ட் டு து எனவும் என் பிள்ளைகள், தம்பி ஆனந்தை பார்க்கணும் என்று கூறி புலம்பியுள்ளார் ஜி.பி.முத்து.

இந்நிலையில் ஜி.பி.முத்துவை வெளியரும்படி பி க் பா ஸ் கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது. ஆனால் இந்த வீடீயோவை எ டி ட் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்றும் இணையவாசிகள் கூறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் உன்மையில் ஜி.பி.முத்துவை ஞாயிறு அன்று பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் கருத்துக்கள் ப ர வி வருகிறது.

Copyright viduppu.com
BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *