பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் சின்னத்திரை சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி சீரியல் இந்த சீரியலில் வி ல் லி யா க நடித்திருப்பவர் ந டிகை அர்ச்சனா. இவர் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிகொண்டிருந்த தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தவர். ராஜா ராணி சீரியலில் வி ல் லி யா க நடித்தாலும் இவரது நடிப்பு ரசிக்கும் வண்ணமே இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் இவரது அழகுக்காக வி ல் லி யா க இருந்தாலும் இவருக்கெனவே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்தது. மேலும் இவரை திரையில் காண்பதற்கெனவே சில இளவட்ட சீரியல் ரசிகர்கள் இருந்து தான் வருகிறார்கள். இந்நிலையில் அந்த சீரியலை விட்டு சமீபத்தில் வி ல கி விட்டார் ந டிகை அர்ச்சனா.
சீரியல் ந டிகைகள் சினிமா வாய்ப்பு கிடைத்ததும் சீரியலில் இருந்து விலகுவது இது ஒன்றும் புதிதல்ல. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து வந்த ரஷிதா மகாலட்சுமி கன்னட சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவே வி ல கி னா ர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ந டிகை காவியா அறிவுமணி சமீபத்தில் விலகினார்.
இந்நிலையில் அர்ச்சனா சோ ப் விளம்பரத்தில் நடித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் சிலர் “என்னமா இப்படி ஆகிட்ட…! இதுக்குதான் சீரியலை விட்டுட்டு வி லகுனையா…??” என கு சு ம் பா க க மெ ண் ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram
View this post on Instagram