லீ லை க ள் செய்து பெண் போட்டியாளரை காதல் வலையில் சி க் க வைத்த அசல் கோ ளா ர்…! ஒரு வழியா த ட வி த ட வி யே க ரெ க் ட் பண்ணிட்டான் போல…!! பு ல ம் பு ம் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் தொடந்து 5 சீ ச ன் க ளா க ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ரி யா லி ட் டி நிகழ்ச்சியென்றால் அது பி க் பா ஸ் நிகழ்ச்சி மட்டும் தான். இந்நிலையில் பி க் பா ஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீ ச ன் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இரெண்டு வாரங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீ ச னி ல் சின்னத்திரை நட்சத்திரங்களும், சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களும் போட்டியாளர்களாக  கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சீ ச னு ம் வழக்கம் போலவே ச ண் டை , பாசம், போட்டி என ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பி க் பா ஸ் வீட்டில் அசல் கோ ளா று என்ற போட்டியாளர் பெண் போட்டியாளர்களிடம் தனது லீ லை க ளை காட்டி வருகிறார். இது பார்வையாளர்களுக்கு முகம் சுளிக்கும் வண்ணம் இருக்கிறது. மகேஸ்வரி, ரஷிதா, ஜனனி, மைனா நந்தினி, நிவாஸினி, குயின்சி, சாந்தி என அனைத்து பெண் போட்டியாளர்களிடமுன் எல்லை மீ றி நடந்த்து கொள்கிறார்.

இந்நிலையில் நேற்றிரவு நிவாஸினி மற்றும் அசல் கோ ளா று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் அப்போது உன்னை தூ க் கி கொண்டு போய் நீச்சல் குளத்தில் போட்டுருவேன் என அசல் கோ லா று நிவாஸினியிடம் கூற முடிஞ்சா தூ க் கு என நிவாஸினி கூறவே நிவாஸினியை அப்படியே தூ க் கி வி ட் டா ர் அசல் கோ ளா று. இதனை பார்த்த ரசிகர்கள் முகம் சுளிக்கும்வண்ணம் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் அசல் கோ ளா று க் கு ம், நிவாஸினிக்கும் இடையே காதல் இருப்பதாக சிலர் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நெ ட் டி செ ன் க ள் சிலர் “ஒரு வழியா த ட வி த ட வி யே க ரெ க் ட் பண்ணிட்டான் போல…” என க மெ ண் டி ல் பு ல ம் பி வருகிறார்கள்.

Copyright viduppu.com
BM

Leave a Reply

Your email address will not be published.