சமீப காலமாக தென்னிந்திய சினிமாவில் பெரியளவில் ச ர் ச் சை யா க பேசப்பட்டு வரும் செய்தி என்னவென்றால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் வா ட கை த் தா ய் மூலம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளின் வி வ கா ர ம் தான். சுமார் 7 வருட காதலுக்கு பின் கடந்த ஜூன் மதம் விக்னேஷ் சிவனை காரம் பிடித்தார் நயன்தாரா.
திருமனம் முடிந்த கையோடு கேரளா சென்று தனது தாயை பார்த்துவிட்டு, தாய்லாந்து ஹ னி மூ னு க் கு சென்றனர் தம்பதிகள். அதன் பின் ஜ வா ன் ஷூ ட் டி ங், செ ஸ் ஒ லி ம் பி யா ட் என இருவரும் பிஸியானார்கள். பின்னர் சில வாரங்களில் மீண்டும் இரெண்டாவது ஹ னி மூ னு க் கு ஸ்பெயின் பார்சிலோனா போன்ற இடங்களுக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் திருமணமான நான்குமாதங்களிலே திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று புகைப்படத்துடன் ஷாக் கொடுத்தார் விக்னேஷ் சிவன். திருமணமமான நன்கு மாதங்களில் எப்படி என்ற கேள்விகளை பலரும் எழுப்பி வந்த நிலையில் வா ட கை தா ய் மூலம் விதிகளை மீறி குழந்தை பெற்றுள்ளனர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இதனை விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பாக மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து வந்தது.
அதற்கான ஆதாரங்களை விக்னேஷ் சிவன்- நயந்தாரா இருவரும் கொடுத்துள்ளனர். இந்தநிலையில் அந்த வா ட கை தா ய் யார் என்ற கேள்வியும் இணையத்தில் விவாதங்கள் நடக்க தொடங்கிவிட்டனர். தற்போது யார் என்ற உண்மையும் புகைப்படமும் இணையத்தில் க சி ந் து ள் ள து.
இதற்கான ஆதராங்கள் விளக்கங்களை விக்னேஷ் – நயன் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த வாடகைத்தாய் யார் என்ற கேள்வியையும் இணையத்தில் கேட்கத் துவங்கினார். தற்போது அவர் யார் என்ற உண்மையும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மேயரை பிரபல கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சந்தித்துள்ளார். அப்போது அந்த வா ட கை த் தா ய் பெண்மணியும் விக்கி- நயனுடன் இருந்துள்ளார். இதன் மூலம் திருணத்துக்கு முன்பே தகுந்த தயாரிப்புடனும், விதிகளுடனும் நயன் – விக்கி குழந்தை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
Copyright viduppu.com