மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மணிவண்ணனின் இளைய மகனாக நடித்திருந்த நடிகர் தருண் கோபி. இவர் ஒரு இயக்குனரும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு விஷாலின் நடிப்பில் வெளிவந்த திமிரு படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் இளம் வயது பெண்ணாக இருந்தாலும் மி ர ட் டு ம் வி ல் லி யா க நடித்திருந்தவர் ந டிகை ஷ்ரேயா ரெட்டி.
இந்த படத்தில் விஷாலுக்கு எப்படி முக்கியத்துவம் இருந்ததோ, அதேயளவு முக்கியத்தும் ஷ்ரேயா ரெட்டிக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. திமிரு இவரது நடிப்பை பார்த்து பலரும் அ ச ந் து போய்விட்டனர். இதனை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்திருந்தார் ஷ்ரேயா ரெட்டி. 2008 ஆம் ஆண்டு விஷாலின் சகோதரரான விக்ரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் செ ட் டி லா னா ர் ஷ்ரேயா ரெட்டி.
இவரது தந்தை ஒரு கிரிக்கெட் வீரர் பெயர் பரத் ரெட்டி. ஹைதராபாத்தில் பிறந்த ஷ்ரேயா ரெட்டி சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே மா ட லி ங் துறையில் வாய்ப்பு வந்தது. ஆனால் தந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப கல்லூரி படிப்பினை முடித்தார். அதனை தொடர்ந்து ச ன் மி யூ சி க் சேனலில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. இதற்கு காரணம் இவரது கம்பீர குரல் வலம்.
இவர் நடித்த முதல் படம் விக்ரம் நடிப்பில் வெளியான சா மு ரா ய் திரைப்படம். அதன் பின்னர் தான் திமிரு படத்தில் நடித்திருந்தார் ஷ்ரேயா ரெட்டி. பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான காஞ்சிவரம் படத்தில் நடித்திருந்த இவர் தேசிய விருதுக்கும் நாமினியாக தேர்ந்துதெடுக்கப்பட்டார்.
திருமணத்துக்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஷ்ரேயா ரெட்டி 8 ஆண்டுகளுக்கு பின் அண்டாவை காணோம் என்ற படத்தில் வி ல் லி யா க இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது பழைய புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது. அதில் ட ல் மெ க் பி ல் பார்ப்பவர்கள் ப ய ப் ப டு ம ள வு இருக்கிறார்.