கோலிவுட் சினிமாவை பொறுத்தவரை முன்னணி ந டிகைகள் முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்திருந்த போதிலும் பெரும்பாலான ந டிகைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பதில்லை. இதனாலே தமிழ் சினிமாவின் முன்னை ந டிகைகள் வேறு சினிமாத்துறைகளில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் தமிழ் சினிமாவில் இளம் வயது நடிகைகளின் வரவு வருடத்துக்கு வருடம் ஆ தி க் க மா க இருப்பதேயாகும். அந்த வகையில் நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமர காவியம் படத்தின் முள்ளம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தார் மியா ஜார்ஜ்.
பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் மற்றும் சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் திரைப்படம்தான். இந்த படங்கள் பக்கத்து வீட்டு பெண் போன்ற முக்காவாட்டில் நடித்திருந்தது இவருக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது.
பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான முகம், நல்ல உயரம் இருந்த போதிலும் இவருக்கு எனோ வாய்ப்புகள் பெரிதாக தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இதன் காரணமாக மீண்டும் மலையாளத்திற்கே திரும்பிய ந டிகை 25 படங்களுக்கு மேலாக கதாநாகியாகியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் முன்னணி ந டிகையாகவும் இருந்து வருகிறார்.
பிரபல ந டிகையாக இருந்த இவர் தனது திருமணத்தை சத்தமில்லாமல் முடித்துவிட்டார். இவருக்கு திருமனம் நடந்ததே பலருக்கும் தெரியாத நிலையில் இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. க ர் ப் ப மா க இருப்பதாய் ரகசியமாக வைத்திருந்த மியா தற்போது தனது குழந்தையுடன் இருக்கு புகைப்படத்தை இணையதளத்தில் பதிவித்துள்ளார்.