தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். அஜித்தா, திரிஷா, அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த என்னையறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவின் ,மகளாக நடித்திருந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு வரும் பாடலில் அஜித்தும், அனிகாவும் அப்பா மகளாக கலக்கியிருந்தார்கள்.
இந்த படத்தில் அஜித்துக்கும், அனிகாவுக்கும் அப்பா மகள் கெ மி ஸ் ட் ரி நன்றாக ஒ ர் க வு ட் ஆகவே, மீண்டும் அஜித்துடன் விசுவாசம் படத்தில் நடித்திருந்தார் அனிகா. இந்த படத்தில் அஜித், நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. இந்த படத்திலும் இவரக்ள் இருவரது அப்பா மகள் கெ மி ஸ் ட் ரி படு ஜோ ரா க ஒ ர் க வு ட் ஆகியிருந்தது.
மி ரு த ன், பாஸ்கர் தி ரா ஸ் கல் , நானும் ரௌ டி தான், தி கி ரே ட் பா த ர் போன்ற படங்களில் நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். தற்போது 19 வயதை கடந்த இவர் பார்ப்பதற்கு குட்டி நயன்தாரா போல தோன்றுகிறார். எப்படியாவது சினிமாவில் ஹீ ரோ யி ன் ஆகா நடித்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு வித விதமான உடைகளில் போட்டோ ஷூ ட்க ளை எடுத்து தள்ளி வருகிறார் அனிகா சுரேந்திரன்.
இந்நிலையில் எல்லோ கலர் சுடிதாரில் படு அழகாக சில போட்டோ ஷூ ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனிகா சுரேந்திரன். இதனை பார்த்து அழகில் சொ க் கி போன நெ ட்டிசன்கள் அட மஞ்ச காட்டி மைனா இதுதானா என க மெ ண் டு க ளி ல் வர்ணிக்க ஆரம்பித்துவிட்டனர்.