தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் பிரபலமான நடிகைகள் பின்னர் வாய்ப்பில்லாமல் க வ ர் ச் சி யி ல் இறங்கி நடிக்கிறார்கள். பின்னர் அதுவும் ஒ ர் க வு ட் ஆகவில்லை என்றால் தன்னை விட அதிக வயதுவித்தியாசமுள்ள மாப்பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை என திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்து சினிமாவில் இருக்குமிடம் தெரியுமல் போய் விடுகிறார்கள்.
அந்த வகையில் அழகி திரைப்படத்தில் ஓளியிலே எனும் ஒரு பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மோனிகா. பின்னர் இவரது கதை தேர்வு சரியில்லையா, இல்லை வேறு காரணங்களா என தெரியவில்லை ஓரிரு படங்களில் நடித்த பின் இவரை வேறு படங்களில் பார்க்க முடியவில்லை. இதனால் அதுவரை அ ட க் க ஒ டு க் க மா நடித்து வந்த மோனிகா சி ல ந் தி எனும் படத்தில் படு க வ ர் ச் சி யி ல் இறங்கி ஒரு காட்டு காட்டினார்.
அதுவும் ஒ ர் க வு ட் ஆகாததால் கடைசியில் காமெடி நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக 23 ஆம் புலிகேசி படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு சற்றே பேசும்படியாக இருந்தது. பின்னர் முத்துக்கு முத்தாக படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார் மோனிகா. பின்னர் சில காலம் இவர் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை, மேலும் சினிமாவில் இவரை பற்றி சினிமாவில் எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு இ ஸ் லா ம் ம த த் து க் கு மாறினார், மேலும் தனது பெயரை M.G ரஹிமா என்று மாற்றிக்கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் சேலத்தை சேர்ந்த ரஹீமா சென்னையை சேர்ந்த மாலிக் என்ற தொழிலதிபரை திருமணம் முடித்தார். மாலிக் மின்னனு பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளார்.