தமிழ் சினிமாவில் நச்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். வ ரு த் த ப் ப டா த வா லி ப ர் சங்கம் படம் மூலம் பிரபலமானார் சிவகார்த்திகேயன். வருடத்துக்கு குறைந்தது இரெண்டு படங்களாவது சிவகார்த்தியன் படம் வெளியாகிவிடுகிறது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதமாக இருந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் விமர்சன ரீதியில் சுமாராக இருப்பதாக யூ டியூப் திரை விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். தீபாவளி வசூலை குறிவைத்து வெளியாகியுள்ள இந்த படம் வசூலில் எப்படி இருக்கும் என்பது சிலஅடுத்த சில தினங்களில் தான் தெரிய வரும்.
இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பட தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். முதல் முதலாக இவர் தயாரித்த படம் கனா. கிரிக்கெட் வீராங்கனையின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியிலும், வசூலிலும் நாள்ல ஹி ட் டா ன து. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த டா க் ட ர் படத்தினையும் இவரே நடித்து தயாரித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் தனனுடைய சொந்தக்கார பெண் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மக்கள் இருக்கிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கும், ஆர்த்திக்கும் 2 ஆவதாக மகன் பிறந்திருந்தார். தனது ட் வி ட் ட ர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் 18 வருடங்கள் கழித்து என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மனைவியுடன் வெளியே சென்ற போது சிவகார்த்திகேயன் சிலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தில் 2 ஆவது குழந்தை பெற்ற பிறகு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.