நடிகர் RJ பாலாஜி ரேடியோவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தவர். பின்னர் அதிலிருந்து விலகி திரைத்துறையில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படியே இருந்து விடாமல் தனது திறமைகளை வளர்த்து தற்போது தனியாக கதையெழுதி ஒரு படத்தையே இயக்குமளவு வளர்ந்து விட்டார் RJ பாலாஜி.
RJ பாலாஜி சிறுவயதில் இருந்த போதே தனது தந்தையால் கை வி ட ப் ப ட் ட து RJ பாலாஜி குடும்பம். பின்னர் 27 வீடுகள் மாறியுள்ளாராம். மற்றும் 10 பள்ளிகளை மாறியுள்ளாராம். 12 ஆம் வகுப்பு தேர்வு கூட எழுத்தமுடியாமல் தனித்தேர்வு எழுதி தேர்வானாராம் RJ பாலாஜி. இப்படி கஷ்டப்பட்டு முன்னேறிய இவர் தன்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது மக்களுக்கு செய்துவருகிறார்.
சினிமாவில் புத்தகம் எனும் படத்தில் அறிமுகமானார் RJ பாலாஜி. பின்னர் எதிர் நீச்சல் படம் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து சில படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர வே ட ங் க ளி லு ம் நடித்து வந்தார். LKG எனும் படத்தில் முழு கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. அதனை தொடர்ந்து மூ க் கு த் தி அம்மன் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் வெளியான வீட்ல வி சே ஷ ம் படத்தை RJ பாலாஜி நடித்து இயக்கியிருந்தார். இந்த படம் ஒரு ஹி ந் தி படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இளம் வயதிலே திருமணம் செய்து கொண்ட RJ பாலாஜிக்கு தற்போது இரெண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் RJ பாலாஜியின் மனைவி, மகன்கள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசென்கள் அட RJ பாலாஜி மனைவி ஹா லி வு ட் ந டிகை ரே ஞ் சு க் கு இருக்காங்களே என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.