கோ லி வு ட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி, இவர் தனது அண்ணன் இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தொடர்ந்து அவரது அண்ணன் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருந்தார். பின்னர் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் ஜெயம் ரவி.
கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதயம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடைசியாக தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த படம் பொன்னியின் செல்வன். இந்த படம் உலகளவில் சுமார் 450 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துளள்ளதாக தகவல்.
அந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் அகிலன் இந்த திரைப்படம் அடுத்ததாக வெளிவர உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவிக்கு கொ ரோ னா தோ ற் று இருப்பதால் ஜெயம் ரவி தன்னை தானே குடும்பத்தினர் இடமிருந்து தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என தகவல்களை ட் வி ட் ட ரி ல் பகிர்ந்துள்ளார்.
மேலும் தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ட் வி ட் ட ரி ல் அவருக்காக நலம் பெறவேண்டும் என்ற பதிவில் பூங்கோதையும் இணைத்து பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ளு ம், ரசிகர்களும் ஜெயம் ரவி நலம் பெற வேண்டும் என்று வேண்டி வருகிறார்கள்.
My get well soon message on a tray? thanks baby n baby boy pic.twitter.com/0fRsH28WtG
— Jayam Ravi (@actor_jayamravi) October 22, 2022