பிரபல தொலைக்காட்சியில் ஹா ட் டா ன ரி யா லி ட் டி நிகழ்ச்சி என்றால் அது பி க் பா ஸ் நிகழ்ச்சிதான். அப்படி அந்த நிகழ்ச்சியில் 6 ஆவது சீ ச ன் இந்த மாதம் 9 ஆம் தேதி விமர்சையாக ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் என ஒட்டு மொத்தமாக 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் பி க் பா ஸ் சீ ச ன் 6 மற்ற சீசன்களை விட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 21 ஆவது போட்டியாளராக மைனா நந்தினி வை ல் டு கா ர் டு எ ன் றி யி ல் பி க் பா ஸ் வீட்டுக்குள் நுழைந்தார். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆனா நிலையில் டி க் டா க் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்து பி க் பா ஸ் வீட்டிலிருந்து இரு தினங்களுக்கு முன் வெளியேறியுள்ளார்.
இவருக்கெல்லாம் பி க் பா ஸ் டா ஸ் க் விளையாட தெரியுமா? இவரை ஏன் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்தார் என பலரும் விமர்சங்களை வைத்தனர். இருந்தாலும் பி க் பா ஸ் டா ஸ் கு க ளை அருமையாக விளையாண்டு முதல் வாரத்திலேயே பி க் பா ஸ் வீட்டின் கே ப் ட ன் என்ற பதவியை பெற்றார். தன்னுடைய எதார்த்தமான பேச்சு மற்றும் செயல்களால் பி க் பா ஸ் போட்டியாளர்களிடம் நல்ல நட்பாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பி க் பா ஸ் வீட்டில் சோ க மா க வே இருந்து வந்த ஜி.பி. முத்துவை கன்பசன் ரூ மு க் கு கூட்டி சென்று பி க் பா ஸ் குரல் பேசியது. அதற்கு ஜி.பி.முத்து எனக்கு மூச்சு மு ட்டுது என் மகனை பார்க்கணும், என் தம்பியை பார்க்கணும் என கூறியுள்ளார். இதயெல்லாம் கேட்ட பி க் பா ஸ் குரல் எவ்வளவோ சமாதானம் செய்தாலும் அவரது முடிவில் குறியாக இருந்தார் ஜி.பி முத்து.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்து தனது வீட்டுக்கு சென்றவுடன் தன் மகனுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து சாப்பிடவைத்துள்ளார் அந்த வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.