ஓட்டலில் அந்த நடிகரின் மனைவியுடன் தனியாக இருந்து சி க் கி கொண்ட கோப்ரா நடிகர்…! மனுஷன் அந்த விசயத்துல ப லே கி ல் லா டி போல…!!!

சினிமா

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை MGR காலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் காலம் வரை நடிகர் நடிகைகளுக்கு இடையேயான கி சு கி சு க் க ளு க் கு பஞ்சமே இல்லாமல் இருந்து வருவது வழக்கம் தான். சில நடிகைகள் லி வி ங் டு கேதரில் வேறொரு ஒருவருடன் இருந்து விட்டு பின்னர் வேறொருவரை திருமணம் செய்வது பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை.

அப்படி பட்டவர்தான் இந்த மூன்றெழுத்து நடிகை. ஆரம்ப காலங்களில் மூன்றேழுத்து நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இந்த மூன்றெழுத்து நடிகை பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்ட பலவேறு பி ர ச் ச னை க ளு க் கி டை யே இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் அந்த மூன்றெழுத்து நடிகை வேறொரு நடிகருடன் லி வி ங் டு கெ த ர் வாழ்க்கையில் இருந்தது சினிமா வட்டாரங்களில் அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். பின்னர் ஏதோ காரணத்தால் அந்த நடிகரை கழட்டிவிட்டு, மூன்றெழுத்து நடிகருடன் ரொ மா ன் ஸி ல் இறங்கி தற்போது சினிமா உலகமே கண்ணு வைக்குமளவு வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படியிருக்கையில் முன்னாள் காதலருடன் ஓட்டலில் தனியாக இருந்துள்ளார் அந்த மூன்றெழுத்து நடிகை. பின்னர் கையும் க ள வு மா க சி க் கி னா ர். அந்த விஷயத்தை யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்துவிட்டனராம். அன்றிலிருந்து இதுநாள் வரை அந்த நடிகரின் பக்கமே தலை வைத்து படுப்பதில்லையாம் அந்த மூன்றெழுத்து நடிகை. இந்த செய்தியை பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *