தமிழ் சின்னத்திரை ரி யா லி ட் டி நிகழ்ச்சிகளில் மக்கள் பெரிதளவில் வரவேற்று ரசிக்கும் நிகழ்ச்சி என்னவென்றால் அது விஜய் தொலைகாட்சி சே ன லி ல் ஒளிபரப்பாகும் பி க் பா ஸ் நிகழ்ச்சியை கூறலாம். 5 சீ ச ன் க ளா க பி க் பா ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. இந்த இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் பி க் பா ஸ் சீ ச ன் 6 இந்த மதம் 9 ஆம் தேதி ஆரம்பமாகி தற்போது வெற்றிகரமாக மூன்று வாரங்களை நெருங்கிவிட்டது. இந்த சீ ச னி ல் கலந்து கொண்ட போட்டியல்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அது ஜி.பி.முத்துவை கூறலாம். போட்டியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை இவருக்கு ஆதரவு இருந்து வந்தது.
டி க் டா க் செயலி மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து, டி க் டா க் செயலி த டை செய்த பின்னர் பொருளாதார நெருக்கடியில் இருந்த ஜி.பி.முத்துவுக்கு கை கொடுத்தது யூ டி யூ ப். தற்போது யூ டி யூ ப் மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கிறார் ஜி.பி.முத்து. இந்நிலையில் வி ஜ ய் டி வி யி ன் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது ஜி.பி.முத்துவுக்கு.
பி க் பா ஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு எ ன் ட ர் டை ன் மெ ண் ட் ஆகா இருந்து வந்தவர் ஜி.பி.முத்து. இந்நிலையில் அவரது மகனுக்காக பி க் பா ஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் ஜி.பி.முத்து. இப்படியிருக்கையில் 14 நாட்கள் பி க் பா ஸ் வீட்டிலிருந்த ஜி.பி.முத்துவுக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு 15000 முதல் 18000 வரை ஒரு நாளைக்கு சம்பளமாக கொடுத்து வந்தனர். ஜி.பி.முத்துவுக்கு ஒரு நாளைக்கு 15000 என்று கணக்கு வைத்தால் 14 நாட்களுக்கு 2 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.