காதலில் சொ த ப் பு வ து எப்படி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஆப்பிள் பெண்ணே, தீ யா வேலை செய்யணும் கு மா ரு, வீரா போன்ற படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
மேலும் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பிரபலத்தை கொடுத்தது தமிழ் படம் 2 மற்றும் நான் சிரித்தால் போன்ற படங்கள் தான். அதுமட்டுமல்லாமல் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான வே ழ ம் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் சிறு வயதில் கு ண் டா க இருந்தாராம் சொன்னா நம்ப முடியவில்லை அப்படித்தானே.
ஆம் அதனால் ஏற்பட்ட அவமானம் குறித்து பெட்டியின்றில் குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா மேனன். அதில் நான் சிறுவயதில் மிகவும் கு ண் டா க இருந்தேன். இதனால் பள்ளி பருவத்தில் எல்லோராலும் கே லி க் கு ஆளாக்கப்பட்டேன். அப்போது அ ப் பா வி பெண்ணாக இருந்ததால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சிரித்துக்கொண்டே சென்றேன்.
தொடர்ந்து கே லி செய்து வந்ததால் என்னை அது பெரிதும் எ ரி ச் ச லூ ட் டி ய து. இதனை க ளை ய என்னுடைய 16 வயதில் உடற்பயிற்சியை தொடங்கினேன். அன்றிலிருந்து மிக்வும் க டு மை யா க உழைத்தேன். பின்னர்தான் உணர்ந்தேன் நான் மற்றவர்களை க வ ரு வ தை விட ஆரோக்கியமாக இருப்பதே விரும்புகிறேன். மேலும் கு த் து சண் டை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் என்னை கே லி செய்தவர்களுக்கு நான் கடமை பட்டுள்ளேன். அப்படி செய்யாவிடில் நான் இந்த அளவுக்கு வந்திருக்கமாட்டேன் என்று கூறியிருந்தார் ஐஸ்வர்யா மேனன். இந்நிலையில் இவரது சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா கி வருகிறது.