தமிழ் சினிமவில் லே டி சூப்பர் ஸ் டா ர் நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் விமர்சையாக திருமணம் முடித்தார். திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து ஹ னி மூ ன் சென்று வந்தனர். பின்னர் நயன் ஜ வா ன் பட சூ ட் டி ங் கி ல் பி ஸி யா னா ர்.
விக்னேஷ் சிவனோ செ ஸ் ஒ லி ம் பி யா ட் நிகழ்ச்சி களை இயக்குவதில் பி சி யா க இருந்தார். பின்னர் செ ஸ் ஒ லி ம் பி யா ட் முடிந்த நிலையில் இருவரும் மீண்டும் இரண்டாவது ஹ னி மூ னா க ஸ்பெயின், பாரசிலோனிய போன்ற இடங்களுக்கு சென்று வந்தனர். இந்த சுற்றுலா முழுவதும் பிரபல சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஏற்பாடு செய்து கொடுத்ததாக தெரிவித்திருந்தார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இரட்டை ஆண் குழந்தை தங்களுக்கு பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தெரிவிதிந்தார். கல்யாணம் ஆகி 4 மாதங்களே ஆகிய நிலையில் எப்படி என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வைத்து வந்தனர். இந்நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆன் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த விஷயதுக்கும் பல்வேறு விதிமுறைகள் இருக்க எப்படி என மீண்டும் ச ர் ச் சை யை கி ள ப் பி ய து வாடகை தா ய் விவகாரம். இதற்காக தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்துந்தது. அந்த குழுவிடம் 6 வருடங்களுக்கு முன்பே ர க சி ய திருமணம் செய்து கொண்ட ஆதாரங்களை சமர்ப்பித்தார் நயன் விக்கி. பின்னர் சற்றே ச ர் ச் சை க ள் ஓ ய் ந் த து.
இந்நிலையில் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடியுள்ள வீடியோ, புகைப்படங்களை இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram