தமிழ் சினிமாவில் ஐயா எனும் படம் மூலம் அறிமுகமாகி படிப்படியாக நட்சத்திர நடிகர்களின் படங்களில் நடித்து, தற்போது லே டி சூ ப் ப ர் ஸ் டா ர் என கூறுமளவுக்கு சினிமா துறையில் உயர்ந்துள்ளார் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் முடித்து, தற்போது இரட்டை ஆண் குழந்தையை வாடகை தா ய் மூலம் பெற்றுள்ளார்.
நயன்தாராவின் உண்மையான பெயர் ட யா னா ம ரி ய ம் கு ரி ய ன் இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு கேரளாவில் உள்ள கை ர ளி டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக பணியாற்றியிருக்கிறார். தொகுப்பாளியாக பணியாற்றிய போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சில தற்போதும் கூட வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் பிரபல நடிகை ரம்யா நம்பீசனுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இவரும் அதே கை ர ளி தொலைகாட்சியில் ஹ லோ கு ட் ஈ வி னி ங் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.
தமிழ் சினிமவில் ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா நம்பீசன், பின்னர் ஆட்டநாயகன், கு ள் ள ந ரி கூ ட் ட ம், சேதுபதி, பீ ட் ஷா போன்ற படங்களில் நடித்திருந்தார். குரல் வளம் மிக்க இவர் சில படங்களையும் தமிழில் பாடியுள்ளார். பாண்டியநாடு எனும் படத்தில் பை வ் பை வ் என்ற பாடலை பாடியிருந்தார் ரம்யா நம்பீசன்.