பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சரவணன் மீனாட்சி இரெண்டாம் பாகம் சீரியலில் மீனாட்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரஷிதா மகாலட்சுமி. இந்த சீரியல் மூலம் கிடைத்த பிரபலத்தினால் பல சீரியல்களில் நடித்து வந்தார் ரஷிதா மகாலட்சுமி. அப்படி இவர் நடித்த பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொணடார் ரஷிதா.
கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த போது கன்னட படங்களில் வாய்ப்பு கிடைக்கவே அந்த சீரியலை விட்டு விலகி விட்டார் ரஷிதா மகாலட்சுமி. பட வாய்ப்புகள் காரணமாக தனது கணவரை பிரிந்து வாழும் இவருக்கு பி க் பா ஸ் சீ ச னி ல் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து தற்போது பி க் பா ஸ் வீட்டில் இருக்கிறார்.
இந்நிலையில் தன் கணவரிடமிருந்து பிரிந்து வாழுவதற்கான காரணங்களை பி க் பா ஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதாவது தன்னுடைய பெற்றோருக்கு பணம் கொடுப்பது கணவருக்கு பிடிக்கவில்லை எனகூறியிருந்தார். அந்த விசயத்தில் அதிக அழுத்தம் கொடுக்கவே அவரை விட்டு பிரிந்து வாழுவதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அதாவது திருமணமாகி 7 வருடங்களாகியும் ரஷிதாவுக்கும் கணவருக்கும் குழந்தை இல்லை அதற்காகவும் நடிப்பதை நிறுத்த சொல்லியிருக்கிறார் ரஷிதாவின் கணவர் அதுமட்டுமல்லாமல் குழந்தை பெற்றால் குறைந்தது 6 மாதமாவது ஓய்வில் இருக்க வேண்டும் மருத்துவர்கள் கூற வரும் வருமானம் போய்விடும் என்பதாலும் கணவரை விட்டு பிரிந்து விட்டார் என தெரிவித்திருந்தார்.