சின்னத்திரையை பொறுத்தவரை பெரும்பாலான நடிகைகள் பலரும் தங்களுடன் நடிக்கும் சக நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி திருமணம் செய்து கொண்ட பெரும்பாலான ஜோடிகள் ஓரிரு வருடங்களிலே பல்வேறு காரணங்களால் ம ன ஸ் தா ப ம் அதிகமாகி பிரிந்து விடுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி சீ ச ன் 2 வில் செ ம் பா வா க நடித்து சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியலில் ஆரம்பத்தில் ஆல்யா மானசா நடிகர் சஞ்சீவ் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்திருந்தார். இருவரதும் ஜோடி பொருத்தமும் கெ மி ஸ்ட் ரி யு ம் நன்றாக ஒ ர் க வு ட் ஆகவே சீரியலை போலவே நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக சேர்ந்தார்கள்.
சில காரணங்களால் ராஜா ராணி சீ ச ன் 2வில் சஞ்சீவால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக நடிகர் சித்து ஆல்யா மானசாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இருவருக்குள்ளும் எல்லை மீ றி ய ரொ மா ன் ஸ் காட்சிகள் அதிகமாக சீரியலில் வைக்கப்பட்டது. அ ப் போ தை க் கு இருவரும் இணைத்து சமூக வலைதள பக்கங்களில் பல மீ ம் ஸ் க ள் வெளியாகியது.
இந்நிலையில் இரெண்டாவது முறையாக க ர் ப் ப மா க இருந்த ஆல்யா மானசா பிரசவத்துக்காக சீரியலில் இருந்து விலக நே ர் ந் த து, சில மாதங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தயை பெ ற் றெ டு த் தா ர் ஆல்யா மானசா. சமூக வலைதளங்களில் அடிக்கடி குழந்தையுடனும், கணவருடனும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஆல்யா மானசா.
கணவர் சஞ்சீவுக்கு முன் மா னா ட ம யி லா ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மனாஸ் என்ற நபருடன் காதலில் வி ழு ந் தா ர் ஆல்யா மானசா. பின்னர் இருவரும் சில காரணங்களால் பிரிந்து விட்டனர். இருவரும் ஒன்றாக இருந்த பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகை வை ர லா கி வருகிறது.