ந டிகை கீர்த்தி சுரேஷ் இதுயென்ன மா ய ம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ரஜினி முருகன் எனும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அதுவரைக்கும் த்ரிஷா, தமன்னா என பு ல ம் பி கொண்டிருந்த இளம் ரசிகர்கள் பலரையும் உன் மேல ஒரு கண்ணு என தன் பக்கம் கொ க் கி போட்டு இ ழு த் தா ர்.
விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால், ரஜினி என முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் மமுன்னணி ந டிகைகளின் லி ஸ் டி ல் கீர்த்தி சுரேஷ் வெகு விரைவிலே இணைந்தார். இந்நிலையில் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான அ ண் ணா த் த, ச ண் ட க் கோ ழி, சா மி 2 மற்றும் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த ம ரை க் கா ய ர் போன்ற படங்கள் தோ ல் வி யை சந்தித்து வருகின்றன.
இதனால் தமிழ் சினிமாவில் ராசியில்லாத ந டிகை என பெயர் பெற்றுவிட்டார் கீர்த்தி சுரேஷ். பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் அமையவில்லை கீர்த்தி சுரேஷுக்கு, அதோடு மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷுக்கு திருமண ஏற்பாடுகள் வேறு நடப்பதாக செய்திகள் உ ல வ தொடங்கி விட்டன.
இந்நிலையில் சமீபத்தில் தனது 30 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ் ஆம் சென்னையிலுள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோ ட் ட லி ல் கே க் வெ ட் டி கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு அதே ஹோ ட் ட லி ல் விருந்தும் சாப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த வீடியோ இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. நடிகர்கள் இரசிகர்களை சந்திப்பது புதிதல்ல, ஆனால் ஒரு ந டிகை இப்படி ரசிகர்களை சந்திப்பது இதுவே முதல் முறை.