அட காமெடி நடிகர் சதீஷின் மகளா இது .. அடேங்கப்பா நன்றாக வளர்ந்துவிட்டாரே !! இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

சதீஷ் முத்துக்கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகர் மற்றும் தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். எதிர் நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு பாத்திரத்தை சித்தரித்து ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

சந்தானம், வடிவேலு, யோகி பாபு, சூரி வரிசையில் ஹீரோவாக களம் இறங்குகிறார் நடிகர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்தவர் நடிகர் சதீஷ்.

தற்போதுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நாயகர்கள் வரிசையில் ஒருவராக திகழ்பவர் சதீஷ். பல்வேறு மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டிருந்த இவர், ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜெர்ரி’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

இவர் ஹீரோவாக நாய் சேகர் என்ற படம் நடித்தார், இப்படம் இந்த வருடம் ஜனவரி மாதம் தான் வெளியானது. தற்போது இப்படத்திற்காக சதீஷிற்கு விருது கிடைத்துள்ளது. அந்த விருதை வீட்டில் தனது மகளிடம் கொடுத்து போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish)

 

Copyright cineulagam.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.