அந்த இளம் ந டிகை தான் என் மனசுலேயே நிக்குறாங்க…! இந்த வயசுலயும் ஆசையை வெளிப்படுத்திய ராமராஜன்…!! பு ல ம் பு ம் ரசிகர்கள்…!!!

சினிமா

90 களில் ரஜினி, கமல் போன்ற ஸ் டா ர் நடிகர்களின் படங்களுடன் போட்டி போ டு ம ள வு இருந்த ஒரே நடிகர் யாரென்றால் அது ராமராஜனை கூறலாம். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபத்திரத்தில்  இவர் முழு கதாநாயகனாக களமிறங்கிய படம் தான் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ராமராஜன்.

மதுரையில் சிறு கிராமத்தில் பிறந்த இவர் படித்தது வேலை பார்த்தது எல்லாமே மேலூரில் தானாம்.  தி யேட்  ட ரி ல் டி க் கெ ட் கொடுக்கும் வேலையை ஆரம்பத்தில் பார்த்து வந்துள்ள ராமராஜன். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர் முதல் முதலில் இருந்த இடம் அமைந்தகரை. அன்றிலிருந்து இன்றுவரை என் சொந்தக்காரர்களுக்கு மட்டுமே அங்கிருப்பது தெரியும் என கூறியிருந்ததார் பேட்டியில்.

மேலும் இவரை நடித்திருந்த க ர கா ட் ட கா ர ன் திரைப்படம் 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிகொன்றிருந்த படமாகும். மேலும் தற்போது மூன்று வருடங்களாக க ர கா ட் ட கா ர ன் படம் எந்த சேனலிலும் ஒளிபரப்பு செய்வதில்லை. க ர கா ட் ட க் கா ர ன் படத்தின் டி ஜி ட் ட ல் சே ட் டி லை ட் உ ரி ம ம் யாரிடம் இருக்கிறது என்று கூட தெரியவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் 45 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். நான் நடித்த படங்கள் பெரும்பாலும் தமிழ் நாட்டிலே எடுத்த படங்கள் தான். சில வருடங்களுக்கு முன் வி ப த் தி ல் சி க் கி ய நான் நடித்தால் ஹீ ரோ வா க த் தா ன் நடிப்பேன் என ஒரு செய்தியை ப ர ப் பி விட்டனர. ஆனால் அது உணமையல்ல எனவும் தெரிவித்திருந்தார்.

தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் படங்கள் நடித்ததில்லை. வேறு மொழிகளில் படங்களில் நடிக வாய்ப்புகள் வந்த போதிலும் நான் நடிக ஒத்துக்கொள்ளவில்லை. அந்தளவுக்கு தமிழ் நாட்டின் மீது தனி பற்று வைத்துள்ளேன். மேலும் எனக்கு பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது நடிப்பு இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது எந்த படத்தில் என்று சொல்லவில்லை இவ்வாறு தனது புதிய படத்தின் டீ ச ர் வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் ராமராஜன்.

Copyright online47media.com
BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *