90 களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றால் பெ ப் சி உங்கள் சா ய் ஸ், நீங்கள் கேட்ட பாடல் என சில நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இடம்பெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் இளமை புதுமை நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கியவர் ஸ்வர்ணமால்யா.
இப்படி இளமை புதுமைக்கு நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் முதல் முதலில் நடித்தது மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே படத்தில் தான் பின்னர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா, ப்ரித்திவிராஜ், ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி போன்ற படங்களில் இரண்டாம் கட்ட ந டிகையாகவே நடித்திருந்தார் ஸ்வர்ணமால்யா.
பின்னர் அமெரிக்க மாப்பிள்ளை ஒருவரை திருமணம் முடித்து அமெரிக்காவில் செ ட் டி லா னா ர் ஸ்வர்ணமால்யா. அந்த வாழ்க்கை ஓரிரு வருடங்கள் தான் நிலைத்திருந்தது சில பிரச்சனை காரணமாக வி வா க ர த் து பெற்று பி ரி ந் து விட்டனர். அமெரிக்காவில் இருந்து திருமபி வந்த ஸ்வர்ணமால்யா சென்னையில் வசித்து வந்தார்.
இந்த காலகட்டத்தில் இவருக்கு உடல் எடை கூடியதால் வேறு எந்த படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை எனவே பாரதிராஜா இயக்கிய சீரியலான தெ க் க த் தி பொண்ணு சீரியலிலும், ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியான வ ம் ச ம் சீரியலிலும் நடித்து வந்தார் ஸ்வர்ணமால்யா. இலையில் தனது உடல் எடையை மீண்டும் குறைத்து ஸ் லி ம் மா க ஆகியுள்ள புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்வர்ணமால்யா. இதனை கண்ட ரசிகர்கள் மீண்டும் ஸ்வர்ணமால்யா நடிக்க வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்து வருகிறார்கள்.