பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ஹி ட் டா ன சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரம் தான் கட்டிய முதல் மனைவி பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகா எனும் கதாபாத்திரத்தை பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இரெண்டாவதாக திருமணம் முடித்தார். இதனால் சீரியல் ரசிகர்கள் பலரும் கோபியை தி ட் டி ய வண்ணம் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ராதிகா தனது மகளை பள்ளிக்கு கூட்டி செல்வது, மேலும பால்பாக்கெட் வாங்குவது என குடும்பத்தில் ஒரு வேலைக்காரனை போலவே பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாக்கியாவின் எதிர்த்த வீட்டுக்கே கு டி வ ந் த ராதிகா கணவரை இப்படி வேலைக்காரனை போல நடத்திவருவதை பார்த்த கோபியின் அப்பா இப்படி பாக்கியாவை ஏமாற்றி உனக்கு இதெல்லாம் தேவைதான் என சிரித்து வருகிறார்.
வவயதுக்கு வந்த மூன்று பி ள் ளை க ள் இருந்ததும் நன்றாக பார்த்திக்கொள்ளும் மனைவி இருந்தும் இப்படி தனது சந்தோஷம் தான் முக்கியம் என கோபி ராதிகாவை இரெண்டாவதாக திருமணம் செய்தது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே கோபியை பிடிக்காமல் போய் விட்டது. அதோடு மட்டும் நில்லாமல் ராதிகாவை கூடிக்கொண்டு ஹ னி மூ னு க் கு கொடைக்கானல் வேறு கூடி சென்றுள்ளார் கோபி.
தங்க தட்டில் வைத்து தா ங் கு தா ங் கு என தங்கிய மனைவி பாக்கியாவை விட்டுவிட்டு, இப்படி வேலைக்காரனை போலவே பயன்படுத்தி வரும் ராதிகாவை திருமணம் செய்தது குறித்து எப்போது கோபி வ ரு த் த ப் ப ட போகிறார் என சீரியல் ரசிகர்கள் பலரும் எண்ணி கொண்டிருக்கிறார்கள்.