கீதா கோவிந்தம் எனும் தெலுங்கு படம் மூலம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் ந டிகை ராஸ்மிகா மந்தனா. பின்னர் அர்ஜுன் ரெ ட் டி படம் மூலம் மேலும் பிரபலத்தின் உச்சத்தை தொ ட் டா ர் ராஸ்மிகா. தெலுங்கில் முன்னனி ஹீ ரோ யி ன் க ளி ல் நெ ம் ப ர் ஒ ன் ந டிகையாக திகழ்ந்து வந்தார் ராஸ்மிகா மந்தனா.
பின்னர் தமிழுக்கு வந்த ராஸ்மிகா நடிகர் கார்த்திக்குடன் சு ல் தா ன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்தளவுக்கு ராஸ்மிகாவுக்கு உச்சத்தை தமிழில் கொடுக்கவில்ல. பின்னர் தமிழில் வேறெந்த படங்களிலும் நடிக்கவில்லை. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வா ரி சு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறாராம் ராஸ்மிகா.
தமிழில் வரவேற்பு கிடைக்காததை அடுத்து தெலுங்கில் மீண்டும் பு ஷ் பா படம் மூலம் பழைய இடத்தை தக்கவைத்து கொண்டார். பு ஷ் பா படத்தின் வெற்றியை தொடர்ந்து பா லி வு ட் டி லு ம் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார் ராஸ்மிகா. சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் மா ட லா க நடித்து வருகிறார் ராஸ்மிகா.
2016 ஆம் ஆண்டு நடிப்பதற்க்கு வந்த ராஸ்மிகா தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகை வை ர லா கி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அட ராஸ்மிகாவுக்கு அவங்க பி ரெ ண் ட் கூட நல்லாருக்காங்களே என க மெ ண் டு க ளி ல் வர்ணித்து வருகிறார்கள்.