திருமணமாகி இரண்டே வருடத்தில் விவா க ர த் து… கல்யாணத்துக்கு பின் காணாமல் போன சினிமா வாழ்க்கை…! பேசாம இவரு சீரியலிலே நடிச்சுட்டு இருந்திருக்கலாம்…!!!

சினிமா

90 களில் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியலில் ஒன்றுதான் கனா காணும் காலங்கள் பள்ளி குழந்தைகளை டா ர் கெ ட் செய்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் அ ப் போ தை க் கு ஒளிபரப்பான சீரியல்களில் TRP யில் நெ ம் ப ர் ஒ ன் இடத்தை பிடித்த சீரியளாக இருந்து வந்தது. மேலும் இந்த சீரியலில் நடித்த பலரும் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கனா காணும் காலங்கள் சீரியலில் ஜோ எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் பாலாஜி. இவர் பட்டாளம் எனும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்த படமும் கனா காணும் காலங்கள் டை ப் பி லே எடுக்கப்பட்டாலும் பெரியளவில் பாலாஜிக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை.

பின்னர் சோ லோ ஹீ ரோ வா க பாலாஜி நடித்த காதல் சொல்ல வந்தேன் திரைப்படம் ஓரளவுக்கு பிரபலத்தை தேடித்தந்தது பாலாஜிக்கு, இதனை தொடர்ந்து நகர்வலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார் பாலாஜி. அதனை தொடர்ந்து பாலாஜி திரைத்துறையில் எங்கிருக்கிறார் என்று தேடும் வண்ணம் ஆகிவிட்டது அந்தளவுக்கு படங்களில் நடிப்பதில்லை பாலாஜி.

2016 ஆம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் முடித்தார் பாலாஜி. பின்னர் இரெண்டு ஆண்டுகள் களைத்து 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது மனைவியை ஒரு மனதாக பிரிவதாய் அறிவித்தார் பாலாஜி. அதன் பின்னர் வேறு எந்த படங்களிலும் இவர் நடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படத்தை பார்த்த நெ ட் டி செ ன் க ள் அட கனா காணும் காலங்கள் பாலாஜியா இது என ஷா க் கா கி விட்டனர்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *