53 வயதாகும் ஆவாரம்பூ பட நடிகர் வினித் என்னவானார் தெரியுமா…? மனைவி பிள்ளைகளுடன் எப்படி இருக்காரு பாருங்க…!! புகைப்படத்தை கண்டு ஷா க் கா கு ம் ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஆவாரம் பூ எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் வினித். கேரளாவை சேர்ந்த இவர் சிறு வயது முதலே பரத நாட்டியத்தில் கைதேர்ந்தவராக வளர்ந்தார். பல விழாக்களில் நடனங்கள் ஆடி பலவேறு விருதுகளை பெற்றுள்ளார் வினித். பரதத்தில் சிறந்த இவருக்கு சந்திரமுகி படத்தின் போதுதான் பரத நாட்டியம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் அறிமுகமான முதல் படம் இட நிலங்கள் எனும் மலையாள படம். தமிழில் ஜெ ண் டி ல் மே ன், மே மாதம், காதல் தேசம், பிரியமான தோழி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் 100க்கும் மேற்பட்ட படங்களில் டா ன் ஸ் மா ஸ் ட ரா க வு ம் பணியாற்றியுள்ளார்.

இப்படி சினிமாவில் பி ஸி யா க இருந்த வினித் 2004 ஆம் ஆண்டு பிரிசில்லா மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அவந்திகா என்ற பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் வினித்தின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. வினித்திற்கு இப்படி அழகான மகளும், மனைவியுமா என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சந்திரமுகி படத்துக்கு பின் தமிழில் வேறெந்த படங்களிலும் நடிக்கவில்லை வினித். சிறு கதாபத்திரத்தில் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தாலும் அவரது பரதநாட்டிய திறமைக்கு இரு பாடல்களை வைத்து நன்றாக தீனி போட்டிருந்தார் இயக்குனர் வாசு.

Copyright tamilanmedia.in
BM

Leave a Reply

Your email address will not be published.