45 வயதில் வாய் பே ச மு டி யா த ந டிகையை காதலித்து திருமணம் செய்யவுள்ள விஷால்…! குடுத்து வச்ச ந டிகை… விஷாலின் அதிரடி முடிவுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர்களில் ஒருவர்தான் நடிகர் விஷால். செல்லமே எனும் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். பின்னர் தி மி ரு, ச ண் டை க் கோ ழி போன்ற வெற்றி படங்களில் ஹீ ரோ வா க நடித்திருந்தார். சத்யம், ஆ ம் ப ள, ச ண் டை க் கோ ழி 2, ப ட் ட த் து யா னை போன்ற படங்களிலும் நடித்துள்ளார் விஷால்.

இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 45 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். நடிகை வரலட்சுமியை காதலிப்பதாக செய்திகள் ப ர வி ன. பின்னர் யாரு கண்ணு பட்டுச்சோன்னு தெரியல வரலட்சுமியும் விஷாலும் பிரிந்ததாக தகவல் வெளியாகியது. வரலட்சுமி அப்பா சரத்துக்கும், விஷாலுக்கும் நடிகர் சங்க தே ர் த லி ல் மு ட் டி கொண்டதே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது.

அதன் பின்னர் அனிஷா ரெ ட் டி என்பவருடன் நிச்சயம் வரை சென்று திருமணம் நின்றுபோனது, இந்நிலையில் நடிகர் விஷால், நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமான ந டிகை அபிநயாவை காதலிப்பதாக தகவல் வெளியாகையுள்ளது விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

நடிகை அபிநயா நாடோடிகள், ஈ ச ன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை அபிநயா பிறவியிலே வாய் பே ச மு டி யா த கு றை இருப்பவராக இருக்கிறார். அப்படி குறையுள்ள பெண்ணை காதலிப்பதை அறிந்த பலரும் விஷாலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Copyright viduppu.com
BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *