பிரபல சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ந டிகை ரஷிதா மகாலட்சுமி. இவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த தினேஷா என்பவரை காதலித்து திருமணம் முடித்தார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே சீரியலில் இருந்து விலகி விட்டார்.
கடந்த ஓராண்டாக கணவரை விட்டு பிரிந்து வாழும் ரஷிதாவுக்கு, பி க் பா ஸ் சீ ச ன் 6 ல் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடம் தான் ஏன் கணவரை பிரிந்தேன் என கூறியிருந்தார். அதாவது தன் தாய் தந்தைக்கு பணம் கொடுப்பது கணவருக்கு பிடிக்காமல் போனது, அடிக்கடி இதுகுறித்து பேசவோ, அவரை விட்டு பிரிந்ததாக கூறியிருந்தார் ரஷிதா.
ரஷிதா கூறுவது உண்மை என்றும், அதோடு மட்டுமல்லாமல் ஏழு வருடங்களாக குழந்தை பெற்றுக்கொள்ள ரஷிதா சம்மதிக்காததாலும், மேலும் குழந்தை பெற்றுக்கொண்டால் 6 மாத காலம் ஓய்வு கட்டாயமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியதால், வரும் வருமானம் போய்விடும் என்பதாலும் இப்படி கணவரை பிரிந்துள்ளார் என ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
மேலும் ரஷிதா மகாலட்சுமி இயக்குனர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும், பி க் பா ஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னால் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார் ப யி ல் வா ன். உண்மை எதுவென்று தெரியவில்லை. இதே போல நயன்தாராவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியம் இல்லை என முன் கூட்டியே கூறியிருந்தார் ப யி ல் வா ன். தற்போது அது உண்மையாகிவிட்டது.