திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரபல நடிகை!! திருமண வாழ்க்கையில் அவர் அனுபவித்த கொ டு மைகள்.. இந்த நடிகைக்கு இப்படி ஒரு சோகமா என்று அ திர் ச்சியான ரசிகர்கள்..!!

சினிமா

திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரபல நடிகை!! திருமண வாழ்க்கையில் அவர் அனுபவித்த கொ டு மைகள்.. இந்த நடிகைக்கு இப்படி ஒரு சோகமா என்று அ திர் ச்சியான ரசிகர்கள்..!!பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வி.ஜே மகேஸ்வரி திருமணத்திற்கு பிறகு டிவியில் முகம் காட்டாமலேயே இருந்தார்.அந்த வகையில் சமீபத்தில் மெகா ஹிட்டான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்து.

மேலும் இவருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆனதால் தொலைக்காட்சி ஊடகங்களில் இருந்து வி லகியிருந்தார். பின் சில காரணங்களால் அவரின் கணவரை பிர்ந்த மகேஸ்வரி தனியாக மகனை வளர்த்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள மகேஸ்வரி தனது வி வாக ரத்திற்கான காரணத்தை கூறியுள்ளார். “எனக்கு கல்யாணமான ஒரு வருடத்திலே பி ரிந் துவிட்டோம். பின் என் மகனை வளர்க்க வேண்டும் என்ற பொறுப்பு வந்தது.

எனது கணவரும் அவரின் வீட்டில் இருந்தவர்களும் என்னை அ டி மை போல் நடத்தினார்கள். ஆண் நண்பர்களுடன் பழக் கூடாது, சீரியல் நடிக்க கூடாது என நிபந்தனை வி தித்தார்கள். எனது சிறு சிறு உதவிகள் கூட செய்ய விடவில்லை.

இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட தான் வி வாக ரத்து முடிவை எடுத்தேன், விவா கரத்திற்கு பின் நிம்மதியாக இருக்கிறேன்” என பேசியிருக்கிறார் மகேஸ்வரி.

Copyright cineulagam.com

 

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *