பிரபல தொலைக்காட்சயில் பலராலும் பார்க்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ள ரீ யா லி ட் டி நிகழ்ச்சியென்றால் அது பி க் பா ஸ் நிகழ்ச்சிதான். கடந்த 5 சீ ச ன் க ளா க நல்ல வரவேற்பை பெற்றுவந்த பி க் பா ஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீ ச ன் இந்த மாதம் 9 ஆம் தேதி விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது. 20 போட்டியாளர்ககளை கொண்டு ஆர்மபிக்கப்பட்டது பி க் பா ஸ் 6 வது சீ ச ன்.
மேலும் 21 ஆவது போட்டியாளராக மைனா நந்தினி வை ல் ட் கா ர் டு எ ன் ட் ரி யி ல் பி க் பா ஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்த சீ ச னி ல் ரசிகர்களுக்கு எ ன் ட ர் டை ன் மெ ண் ட் ஆகா இருந்தது டி க் டா க் பிரபலம் ஜி.பி.முத்து தான். ஆனால் பி க் பா ஸ் வீட்டில் 14 நாட்கள் மட்டுமே அவரால் தங்க முடிந்தது. தனது பயனையும், தம்பியையும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தானாக முன்வந்து பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
ஜி.பி.முத்து பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேறியபின் நாளுக்கு நாள் பரபரப்பு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் எங்கு திரும்பினாலும் பி க் பா ஸ் பற்றிய பேச்சுதான். இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே பி க் பா ஸி ல் அசீம் முன் கோ ப மா க இருந்து வருகிறார். பலரும் இதுகுறித்து பல போட்டியாளர்களும் க ம் ப ளை ண் ட் செய்துள்ளனர்.
இருந்தாலும் தொடர்ந்து முன் கோ ப மா க இருந்து வரும் அசீம் தற்போது ஒரு டா ஸ் கி ல் அசீம் தனலட்சுமியை த ள் ளி விட, தனலட்சுமி எங்க கை வச்சு த ள் ற என செம்ம கோ ப மா கி யு ள் ளா ர். இதனை பார்த்த பலரும் அசீமின் செயலை க ண் டி த் து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.