ந டிகை வெளியிட்ட வி வ கா ர மா ன வீடியோ… பார்த்த உடனே வாய்ப்பு குடுத்த நடிகர் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி…!! இந்த வயசுல இல்லதெல்லாம் தேவை தானா…???

சினிமா

பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரி யா லி ட் டி நிகழ்ச்சியான பி க் பா ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ந டிகை சாக்ஷி அகர்வால், விளம்பர படங்களில் மா ட லா க நடித்து வந்த இவர் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பலரையும் போல இவருக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சில படங்கள் நடித்துள்ளார், மற்றும் சில படங்களில் க மி ட் டா கி யு ள் ளா ர்.

டெ டி, அரண்மனை 3, போன்ற படங்களில் நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால், டெ டி படம் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தது, மற்ற படங்கள் பெரிதளவு இவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. மேலும் தற்போது நடிகர் விஜயின் அப்பா எஸ் ஏ சி இயக்கி வரும்  நான் க ட வு ள் இல்லை என்ற படத்தில் நடித்து வருவதாக  தெரிவித்திருந்தார் சாக்ஷி அகர்வால்.

மேலும் இன்ஸ்டாகிராமில் சாக்ஷி அகர்வால் வெளியிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்துதான் எஸ் ஏ சி அவருக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் சாக்ஷி அகர்வால் பேட்டியில் தெரிவித்திருந்தார். எஸ் ஏ சி நீண்ட இடைவெளிக்கு பின் இயக்க கூடிய படமாக நான் க ட வு ள் இல்லை என்ற படம் அமைகிறது. சமீப காலங்களில் இவர் இயக்கும் படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த மாதிரியான வீடியோக்களை வெளியிடுவார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அதாவது அரைகுறை உடைகளில் க வ ர் ச் சி பொங்க வீடியோக்களை வெளியிடுவதில் வல்லவர் சாக்ஷி. சமீப காலங்களில் இறுக்கமான ஜிம் உடையில் உடட்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி. இந்நிலையில் இப்படிப்பட்ட வீடியோக்களை பார்த்தா வாய்ப்பு கொடுத்துள்ளார் எஸ் ஏ சி என அ தி ர் ச் சி யி ல் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Copyright viduppu.com
BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *