முதல் மனைவி இ ற ந் த ஒரே வருடத்தில் இரெண்டாம் திருமணம்…! பாக்யராஜ் அவர்களின் முதல் மனைவி யாருன்னு தெரியுமா…?? அட அவரும் ஒரு ந டிகை தானா…?? இத்தன நாளா இது தெரியாம போச்சே…!!!

சினிமா

பாரதிராஜாவின் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் பாக்யராஜ், ஆர்மபித்தால் ஒரு சில படங்களில் 3 நிமிடங்களுக்கு கம்மியான நிமிடங்களே சிறு கதாபத்திரத்தில் தோன்றி நடித்திருந்தார் பாக்யராஜ். கிழக்கே போகும் ரயில் படத்திற்கு வசனகர்த்தாவாகவும் இருந்தவர் பாக்யராஜ்.

சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் முதல் முறையாக இயக்குனராக அறிமுனகமானார் பாக்யராஜ். மேலும் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படம் மூலம் பாக்யராஜின் நடிப்புக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து, அதன் பின்னர் பாக்யராஜ் தான் இயக்கும் படங்களில் கதாநாயகனாகவும் அவரே நடிக்கவும் ஆரம்பித்தார்.

இவர் இயக்கி வீட்ல வி சே ஷ ங் க, ராசுக்குட்டி, மு ந் தா னை மு டு ச் சு, சின்னவீடு ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவரை 1989 ஆம் ஆண்டு M G R மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். 1991 அம்மா ஆண்டு நடந்த கேரளா சட்டமன்ற தேர்தலில் அவர் கட்சி சார்பில் நின்ற வேற்பாளர் 70 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இதன் மூலம்  இவரது கட்சிக்கு துவக்க காலத்திலே ஆரம்ப காலத்திலே முழுக்கு போட்டு விட்டு அதிமுகவில் இணைந்தார் பாக்யராஜ். 1981 ஆம் ஆண்டு நடிகை ப்ரவீனாவை திருமணம் முடித்தார் பாக்யராஜ். ப்ரவீனா கமல் நடித்த ம ன் ம த லீ லை போன்ற படங்களில் நடித்திருந்தார்.

திருமணமாகி இரெண்டே வருடத்தில் 1983 ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் இருந்து மறைந்து விட்டார் ப்ரவீனா. பின்னர் இரண்டவதாக 1984 ல் ந டிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் முடித்தார் பாக்யராஜ். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.

Copyright online47media.com
BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *