பிரபல தொலைக்காட்சியில் 5 சீ ச ன் க ளா க வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய பி க் பா ஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீ ச ன் இந்த மாதம் 9 ஆம் தேதி விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சின்னத்திரை நட்சத்திரங்கள், சமூக வலைதள பிரபலங்கள் என 20 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது பி க் பா ஸ் சீ ச ன் 6.
பின்னர் ஒரு வாராம் கழித்து 21 ஆவது போட்டியாராக மைனா நந்தினி வை ல் ட் கா ர் டு எ ன் ட் ரி யி ல் நுழைந்தார். பின்னர் பி க் பா ஸ் ரசிகர்களுக்கு எ ன் ட ர் டை ன் மெ ண் ட் ஆக இருந்து வந்த ஜி.பி.முத்து மகனையும், தம்பியையும் பார்க்க வேண்டும் என்றும் அவர்களை பிரிந்து தன்னால் இருக்க முடியவில்லை என்றும் பி க் பா ஸ் வீட்டில் 14 நாட்கள் மட்டுமே இருந்து தானாக முன்வந்து வெளியேறினார்.
இந்நிலையில் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அசல் கோ ளா று என்ற போட்டியாளர் சக பெண் போட்டியாளர்களிடம் தொ டு வ து, கி ள் ளு வ து என அ த் து மீ றி தனது லீ லை க ளை செய்து கொண்டிருக்கிறார். இவர் செய்யும் சி ல் மி ஷ ங் க ள் தான் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக வை ர லா கி வருகிறது. பி க் பா ஸ் வீட்டில் ட ஜ ன் கணக்கில் கே ம ரா க் க ள் இருந்தாலும் எதையுமே பொறுப்படுத்தாமல் பெண்களை தொ டு வ து பல்வேறு தரப்பினரும் விமர்சனத்தை வைத்துவருகிறார்கள்.
இந்நிலையில் மைனா நந்தினியிடம் நேற்று அ ச ல் கோ ளா று எல்லை மீ றி யு ள் ளா ர். இந்த வாரம் வழங்கப்பட்ட பொம்மை டா ஸ் க் முடிவடைந்த நிலையில் எல்லா போட்டியாளர்களும் அவர்களுக்கு பிடித்த பொம்மையை கொண்டு வந்து மறைத்து வைத்து கொண்டார்கள். மைனா நந்தினி அவரது பா வா டை க் கு ள் பொம்மையை மறைத்து வைத்து கொண்டார்.
எல்லா பொம்மைகளையும் பி க் பா ஸ் திருப்பி தரும்படி பி க் பா ஸ் சொன்ன நிலையில் மைனா உடைக்குள் இருக்கும் வாங்க முயற்சித்தார் அசல் கோ ளா று. அவன் கண்ட இடங்களில் கை வைப்பதால் எதற்கு வ ம் பு என அந்த பொம்மையை திருப்பி கொடுத்துவிட்டார் நந்தினி. அசல் கோ ளா றி ன் இந்த செயல் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.