90 களில் பிறந்தவர்களுக்கு பிடித்தமான சீரியல் லி ஸ் டி ல் இருந்தது காதலிக்க நேரமில்லை சீரியல். இந்த சீரியலை அந்த தவறாது பார்க்க காத்திருந்த ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்தது. அதோடு மட்டுமல்லாமல் தற்போது கூட அந்த சீரியலின் பாடல் உன்னை தேடி காதலென்ற வார்த்தையனுப்பு என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களை க வ ரு ம் வண்ணம் இருக்கிறது.
அப்படி அந்த சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் சந்திரா லட்சுமணன். அந்த சீரியலில் நடித்ததன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் மேலும் பல சீரியல்களில் நடித்து வந்தார். மேலும் ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளியான மனசெல்லாம் என்ற படத்தில் ஸ்ரீ காந்துக்கு தங்கையாக நடித்திருந்தார். மேலும் சில தமிழ் படங்களிலும், மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
கோலங்கள், துளசி, பாசமலர் பிற சீரியல்களிலும் நடித்துள்ளார் சந்திரா லட்சுமணன். இவர் 2021 ஆம் ஆண்டு தோ ஸ் கி றி ஸ் டி என்பவரை திருமணம் முடித்தார். சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதாக பதிவினை பதிவிட்டிருந்தார் சந்திரா லட்சுமணன். இந்நிலையில் தற்போது ஆண் குழந்தையை பெற்றுடுத்துள்ளார் சந்திரா லட்சுமணன்.
40 வயதில் தா யா கி யு ள் ள இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சந்திரா லட்சுமணன் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.
View this post on Instagram