சொ ப் ப ன சுந்தரியாக மாறிய அஜித்தின் ம ச் சி னி ச் சி…! ஷாமிலி வெளியிட்ட வீடியோவால் ஷா க் கா கு ம் ரசிகர்கள்…!!!

சினிமா வைரல் வீடியோ

ஷாமிலி இவர் மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி என்றதிரைப்படத்தின் மூலம் கு ழ ந் தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தில் ரகுவரன், ரேவதி ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும் அந்த படத்துக்காக பேபி ஷாமிலிக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த படத்துக்கு பின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் படங்களில் கு ழ ந் தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஷாமிலி. இப்டியே கு ழ ந் தை நட்சத்திரமாக நடித்து வந்த பேபி ஷாமிலி 2009 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான ஓ ய் எனும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பெரிதாக ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இவரது அக்கா ஷாலினியும் கு ழ ந் தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்கள் நடித்த பின் ஹீ ரோ யி னா க பல படங்களில் நடித்து கலக்கியிருந்தார் ஷாலினி. பின்னர் நடிகர் அஜித்குமாரை திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் செ ட் டி லா ன ஷாலினி திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஷாலினியின் தங்கை எப்படியாவது சினிமாவில் ஷாலினியின் இடத்தை பிடித்து விட படங்களில் நடிப்பதற்கு தொடங்கியுள்ளார். இவர் ஓவியக்கலையிலும் ஆர்வமானவர். மேலும் மா ட லி ங் செய்வதிலும் ஆர்வம் அதிகமாக இருந்து வருகிறார் ஷாமிலி.

அஜித்குமார் சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தில இருந்து வருகிறார் ஆனால் இவரது ம ச் சி னி ச் சி ஷாமிலி தற்போது வெளியிட்டுள்ள வீடீயோவை பார்த்தால் அஜித்குமார் பெயரை கெடுத்து விடுவார் போல என நெ ட் டி செ ன் க ள் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shamlee (@shamlee_official)

Copyright viduppu.com

 

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *