நடிகர் விக்ராந்தின் மனைவி பிரபல நடிகையா ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகர் விக்ராந்தின் மனைவி பிரபல நடிகையா ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!நடிகர் விக்ராந்த் தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். ஆர்.வி.உதயகுமார் இயக்கிய கற்க கசடரா திரைப்படத்தில் முதலில் அறிமுகமான இவர், பின்னர் மற்ற காதல் நாடகப் படங்களில் தோன்றினார். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் பங்கேற்றதைத் தொடர்ந்து,

விக்ராந்த் பெரிய திரைப்படத் திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். விக்ராந்த், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் சித்தப்பா மகனான நடிகர் விக்ராந்த் கற்க கசடற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் முதல் படத்தில் அவரை பார்த்த எல்லாருமே விஜய் மாறி இருக்காரு, விஜய் சிரிப்பு போலவே இருக்கிறது என கூறினார்.

நடிகை கனகதுர்க்காவின் மகளான, மானசா ஏமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்தார்.விவின் விநாயக்,யாஷ் என்னும் மகன்.

Copyright ta.wikipedia.org

 

இவர்களுக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.மானசா சன் டிவியில் ஒளிப்பரப்பான உதிரிப்பூக்கள் சீரியலிலும் நடித்துள்ளார். இவர்களது காதல் திருமணம் ஆகும். திருமணத்திற்கு பிறகு மானசா சினிமாவிற்கு பாய் சொல்லினார்.

நடிகை விக்ராந்தின் க்யூட்டான ஃபேமலி புகைப்படங்கள் இதோ..

Copyright online12media.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.