ந டிகை ஹீ ரா தமிழ் சினிமாவில் இதயம் படம் மூலம் பிரபலமானார். இந்த படம் எதிர்பார்த்ததை விட ஹி ட் டா க வே இதற்கு பின்னர் எல்லாமே ஏறுமுகமாகவே இருந்தது ஹீ ரா வு க் கு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஹீரா தனது க வ ர் ச் சி யா ல் அந்த கால இளம் ரசிகர்களை கட்டி வைத்திருந்தார் என்றே சொல்லலாம்.
படத்துக்கு படம் தனது தோற்றத்தினை மாற்றி வரும் ஹீ ரா வி ன் அழகில் 90 கால கட்ட இளம் ரசிகர்கள் ம ய ங் கி கிடந்தார்கள் என்றே சொல்லலாம். நடிகர் சரத்குமாருடன் காதலில் வி ழு ந் தா ரா ம் ஹீ ரா. காதல் அதிகமாகவே ஹீ ரா வி ன் அம்மாவிடம் பெண் கேட்க சரத்குமார் சென்றதாக தகவல் வெளியாகியது. அதன் பின்னர் எனவானதென்றே தெரியவில்லை.
அதன் பிறகு இருவரும் சந்தித்து கொள்வதை தவிர்த்து வந்தனர். பின்னர் காதல்கோட்டை போன்ற பாடங்களில் அஜித்துடன் சேர்ந்து நடித்த போது நடிகை ஹீ ரா வி ன் மீது காதலில் வி ழு ந் தா ரா ம் அஜித். ஹீ ரா வு க் கா க பல காதல்கடிதங்கள் எழுதி தள்ளியிருக்கிறார் அஜித். இவரும் ஹீ ரா வி ன் அம்மாவிடம் பெண் கேட்க சென்று அவரது அம்மா ம று த் து விட்டார்.
பின் மா ர் க் கெ ட் பீ க் கி ல் இருந்ததால் அவருக்கு திருமணம் செய்துவைக்கவில்லை ஹீ ரா வி ன் அம்மா. தற்போது 40 வயதுக்கு மேலாகியும் இன்னமும் திருமணம்செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் ஹீ ரா. இந்நிலையில் ஹீ ரா வை காதலித்த இருவரும் கு ழ ந் தை குட்டியுடன் சந்தோசமாக இருந்து வருகிறார்கள்.